வணக்கம் நண்பர்களே!
நமது Sales Tax Practitioners' Association சார்பாக துவங்கப்பட்ட இந்த blog - கிற்கு தங்களை வரவேற்கிறோம் (நமது சங்கம் Tax Practitioners' Association என பெயர் மாற்றம் செய்ய இருப்பதால் அந்த பெயரிலே Blog).
இந்த blog மூலம் VAT & IT தொடர்பான Circular, GO மற்றும் கட்டுரைகள் வெளியிட உத்தேசித்துள்ளோம், Meeting Circular களும் இதில் வரும்.
உறுப்பினர் நண்பர்கள் தங்கள் எழுதிய கட்டுரைகளையும், கருத்துக்களையும், tpatirupur@gmail.com என்ற முகவரிக்கு e-Mail பண்ணலாம்.
ESI , PF, Central Excise, Customs, Duty Drawback, Bank Loans போன்ற நமது தொழிலுக்கு தொடர்புடைய பிற செய்திகளையும் அனுப்பலாம். ஏன் நகைச்சுவை செய்திகள், கதைகள், கவிதைகளையும் கூட அனுப்பலாம். தகுதியானைவகள் இதில் வெளியிடப்படும்.
வாருங்கள் கருத்துகளையும் செய்திகளையும் பரிமாறிக் கொள்வோம். வாழ்கையில் வளம் பெறுவோம்..!
--
அ .கிருஷ்ணமூர்த்தி,
செயலாளர்.
Bravo! Very Good attempt to take members to the Electronic mode and updation of recent happeings!
ReplyDeletethanks. contribute your efforts to update the blog.
ReplyDelete-secretary.